Description
#1 Buy Organic Vegetables Online at Best Price India
நூல்கோல் நன்மைகள்
- வயிற்று கோளாறுகளை நீக்கும்
- ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்
- குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியா க்கும்
- நூக்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.
- நூக்கல் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பெருக்கும்.